03-09-2006, 06:57 PM
மூட்டிவைத்த அடுப்பினிலே மூக்கைத் துளைத்தகறி
நு}ர்த்துவைத்த நெருப்பினைப்போல் நொடிப்பொழுதில் ஆகிவிட
ஆட்டிநின்ற தொட்டிலிலே ஆண்மகவும் அலறியெழ
அடுக்களையும் தீப்பிடிக்க கனாக்கண்டு நான்விழித்தேன்
சிலசொற்கள் புதிதாக இருந்தாலும் வாசிக்க விளக்க கூடியதாக இருக்கின்றது.. கவி நகைச்சுவையாக இருக்கின்றது. அப்படியே உங்கள் மற்றக் கவிதைகளையும் இணைக்காலமே?...