03-09-2006, 02:07 PM
ஆகா ஆகா என்று கவிதையை ரசிக்கும் கள உறவுகளுக்கு எனது நன்றிகள் பல.
எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
நிஜ வாழ்விலும் நடந்திருக்கலாம் அல்லவா?
ம்! மொட்டந்தலை?............பார்த்துச் சொல்கிறேன்!
Quote:ஆகா கவிதை நல்லாயிருக்கு.நாராய் நாராய் பாட்
டு மாதிரி
"எட்டாத உயரத்தில் இருந்த கருங்காக்கை
கெட்டித்தனமாய் வந்து நேர்கிளையில் அமர்ந்தபடி
சுட்ட பழம்போல் சொரிந்த எச்சத்தை என்
மொட்டந்தலை ஏந்த மருண்டு கண்விழித்தேன் "
இதுவும் கனவிலதானே ஆசிரியர்?
_________________
எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
நிஜ வாழ்விலும் நடந்திருக்கலாம் அல்லவா?
ம்! மொட்டந்தலை?............பார்த்துச் சொல்கிறேன்!

