03-09-2006, 01:52 PM
கறுப்பி Wrote:நான் இண்று ஒருவருடன் கதைத்தவுடன் நஞ்சுப்போத்தல் கடன்வாங்கி குடிச்சு சாகலாமோ என்டு தோன்றிச்சத.
யோவ் இப்படி எடுத்ததுக்கெல்லாம் நஞ்சுப்போத்தலை அதுவும் கடன்வாங்கி குடித்து சாகலாம் என்டு கிளம்பினால்............. என்னவாகிறது
நீங்கள் கதைத்தவருக்கும் உண்டியல் கடன் இருக்கோ கறுப்பி ? சாகேக்கையாவது கடனில்லாமல் சாகச்சொல்லுங்கோ. பிறகு நெஞ்சாங்கட்டைக்கு பொல்லாங்கட்டை தேடுறது கரைச்சல். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::

