03-08-2006, 04:57 PM
Sujeenthan Wrote:இதுல பெரிய நகைச்சுவை என்னென்றால் இவர்கள் விசாரணை நடத்தி புலிகள் சில உண்மைகளை ஒப்புக்கொண்டது தான்.
சுஜீந்தன் அதை விட பெரிய டமாஷு பாருங்க:
[b]மேற்கோள்:
இதைத்தொடர்ந்து விடுதலைப்புலி தலைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அதிவேக படகுகளின்உதிரி பாகங்கள், சிறிய ரக விமானங்களின் பாகங்கள், ராக்கெட் இணைக்கப்பட்ட குண்டுகள் ஆகியவற்றை ஏற்கனவே விமான பயணத்தில் கடத்தி கொண்டு வந்திருப்பது
இவர்கள் சொன்ன இவ்வளவையும் கடத்தி வர ஒரு கொண்டெய்னர் வேண்டாமோ?
அப்போ அவ்ரோ விமானத்திலயெல்லா கிளிநொச்சியில கொண்டு போய் பேச்சுவார்த்தை குழுவை இறக்கி இருக்கணும்- ஹெலி காணுமா?
அதைவிட பெரிய டமாஷு - உலகத்தில எந்த விமானபயணத்தில பயணிக்கிறவர்கள் இதெல்லாம் - கொண்டு விமானத்துக்க ஏற விடுறாங்க -?
இதுவரை விமானங்கள் பத்தியும் - விமானநிலையங்கள் பத்தியும் கேள்விப்படாதவங்களுக்கு வேணும்னா இப்பிடி சொல்லிட்டு போகலாம்!
தினதந்தியாம்-அதிகமாக விற்பனையாகும் நாளிதழாம்- அட சீ-!
செய்தி எழுதுறத விட்டுபுட்டு-பேசாம அர்ஜுன் படத்துக்கு கதை எழுத சொல்லுங்கப்பா- நல்லா சூட் ஆவும்-! 8)
-!
!
!

