![]() |
|
விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய.. (/showthread.php?tid=595) |
விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய.. - aathipan - 03-08-2006 விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள் கொழும்பு, மார்ச்.8- ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இலங்கை திரும்பிய விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து, கொழும்பு விமான நிலையத்தில், துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். விடுதலைப்புலிகள் போர் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி, விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவத்துடன்கடந்த 20 ஆண்டுகளாக போர் நடத்தி வந்தனர். இதில் 64 ஆயிரம் பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து, நார்வே சமரசக்குழுவினர் இரு தரப்பினரிடமும் பேசி, போர் நிறுத்தத்துக்குஏற்பாடு செய்தனர். போர் நிறுத்தத்துக்கும் பிறகு விடுதலைப்புலிகள் அவ்வப்போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். ஜெனீவாவில் பேச்சு இந்த நிலையில் ஜெனீவாவில் கடந்த வாரம் இலங்கை அரசு பிரதிநிதிகளுக்கும், விடுதலைப்புலி தலைவர்களுக்கும் இடையே, ஜெனீவா சமரச குழுவினர் முன்னிலையில் பேச்சு நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லைஎன்றாலும், முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. துப்பாக்கிகளின் வரைபடங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விடுதலைப்புலி இயக்க தலைவர்கள் நேற்று கொழும்பு விமான நிலையத்துக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த பொருட்களை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்கள் கொண்டுவந்த பொருட்களின் இடையே துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய உயர்ரக கேமிராக்கள், தலையில் அணியக்கூடிய டார்ச் விளக்குகள், மற்றும் பல பொருட்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றியதாக சுங்க இலாகா டைரக்டர் சரத் ஜெயதிலகே கூறினார். அதிவேக படகுகள் இதைத்தொடர்ந்து விடுதலைப்புலி தலைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அதிவேக படகுகளின்உதிரி பாகங்கள், சிறிய ரக விமானங்களின் பாகங்கள், ராக்கெட் இணைக்கப்பட்ட குண்டுகள் ஆகியவற்றை ஏற்கனவே விமான பயணத்தில் கடத்தி கொண்டு வந்திருப்பது வெளிப்பட்டது. கடத்திகொண்டு வரப்பட்ட உதிரி பாகங்களை ஒன்றாக சேர்த்து, அதிவேகபோர் படகுகள், சிறிய விமானங்களை விடுதலைப்புலிகள் தயாரித்து இருப்பதும் தெரியவந்தது. விடுதலைப்புலிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் தினத்தந்தி - கறுப்பன் - 03-08-2006 உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லியா.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Netfriend - 03-08-2006 http://www.thinakural.com/New%20web%20site...Important-1.htm http://www.thinakural.com/New%20web%20site...Important-6.htm இதுவேநடந்தது... ஆனால் உவங்கள்..... :roll: - Niththila - 03-08-2006 அவர்கள் எப்பவுமே இப்படித்தான் எதையுமே அதிகப்படுத்திதான் செய்தி போடுவினம் :evil: - sankeeth - 03-08-2006 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Sujeenthan - 03-08-2006 இதுல பெரிய நகைச்சுவை என்னென்றால் இவர்கள் விசாரணை நடத்தி புலிகள் சில உண்மைகளை ஒப்புக்கொண்டது தான். - Danklas - 03-08-2006 தினத்தந்தி குறிப்பிட்ட செய்தியில் சிலதை தவறவிட்டுள்ளது,, சுவிசில் இருந்து திரும்பிய புலிகளின் தலைவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, வரைபடங்களுடன், ஒரு டாங்கி, ஒரு மல்ரிபெரல், சாம்7ரக ஏவுகனைகளை கட்டுநாயக்கா சுங்க அதிகாரிகள் கைப்பற்றினார்கள் என்பதே உண்மை,,, :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்யமுதல் தினந்தந்தி செய்தியாளருக்கு அறிவித்துவிட்டுத்தான் பறிமுதல் செய்ததாக CNN தொலைக்காட்சியில் காண்பிச்சார்கள்,,, :evil: :evil: அது இருக்கட்டும் நம்ம லுக்கி தினந்தந்தியிலா வேலை செய்யிறார்?? :roll: :? - வர்ணன் - 03-08-2006 Sujeenthan Wrote:இதுல பெரிய நகைச்சுவை என்னென்றால் இவர்கள் விசாரணை நடத்தி புலிகள் சில உண்மைகளை ஒப்புக்கொண்டது தான். சுஜீந்தன் அதை விட பெரிய டமாஷு பாருங்க: [b]மேற்கோள்: இதைத்தொடர்ந்து விடுதலைப்புலி தலைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அதிவேக படகுகளின்உதிரி பாகங்கள், சிறிய ரக விமானங்களின் பாகங்கள், ராக்கெட் இணைக்கப்பட்ட குண்டுகள் ஆகியவற்றை ஏற்கனவே விமான பயணத்தில் கடத்தி கொண்டு வந்திருப்பது இவர்கள் சொன்ன இவ்வளவையும் கடத்தி வர ஒரு கொண்டெய்னர் வேண்டாமோ? அப்போ அவ்ரோ விமானத்திலயெல்லா கிளிநொச்சியில கொண்டு போய் பேச்சுவார்த்தை குழுவை இறக்கி இருக்கணும்- ஹெலி காணுமா? அதைவிட பெரிய டமாஷு - உலகத்தில எந்த விமானபயணத்தில பயணிக்கிறவர்கள் இதெல்லாம் - கொண்டு விமானத்துக்க ஏற விடுறாங்க -? இதுவரை விமானங்கள் பத்தியும் - விமானநிலையங்கள் பத்தியும் கேள்விப்படாதவங்களுக்கு வேணும்னா இப்பிடி சொல்லிட்டு போகலாம்! தினதந்தியாம்-அதிகமாக விற்பனையாகும் நாளிதழாம்- அட சீ-! செய்தி எழுதுறத விட்டுபுட்டு-பேசாம அர்ஜுன் படத்துக்கு கதை எழுத சொல்லுங்கப்பா- நல்லா சூட் ஆவும்-! 8) - Niththila - 03-08-2006 வர்ணன் Wrote:Sujeenthan Wrote:இதுல பெரிய நகைச்சுவை என்னென்றால் இவர்கள் விசாரணை நடத்தி புலிகள் சில உண்மைகளை ஒப்புக்கொண்டது தான். - aathipan - 03-08-2006 தினத்தந்தி சொல்லி குற்றமில்லை. கொலை கற்பழிப்பு கள்ளக்காதல் பற்றி எழுதிப்பழகியவர்கள். நேரடியாக அங்கைநடப்பதைப் பாத்த மாதிரி கதை எழுதுவது அவர்கள் வழக்கம். அதே மாதிரி இதையும் எழுதிவிட்டார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |