03-08-2006, 03:38 PM
அருவி Wrote:RaMa Wrote:உதவி வேண்டும் அருவி....
தமிழீழத்தின் தென்முனையில் உள்ள ஊாரில் தொடங்கும் பாடல் ஒன்று. தென் முனை ஊரும் வட முனை ஊரும் இப்பாடலில் வருகிறது.
பொத்துவில் தொடக்கம்
பொலிகண்டி வரைக்கும்
பொங்கும் கடல் வளங்கள் குவிந்து இருக்கு
பொங்கும் கடல் வளங்கள் குவிந்து இருக்கு
எத்தனை இடர் வருகையில் எங்கள் நாட்டை காத்துவிடவே
என்று வீரபுலிப்படை இருக்கு
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

