03-08-2006, 11:19 AM
இன்றுடன் 14 நாட்கள்! சனநாயகம் பேசும் இந்த பும்பல் 14 நாட்கள் ஒருவர் தடுத்துவைத்தமைக்கு ஏன் இன்னும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை? நிமிடத்திற்கு நிமிடம் மனித உரிமை பற்றி பேசும் இவர்கள் வானொலி மற்றும் கொசுறு இணையத் தளங்கள் 14 நாட்களான பின்னும் தங்களின் தொண்டன் கைது வெய்தமைக்குனு மௌனம் தெரிவிப்பதன் மர்மம் என்ன?
அன்பர்களே ஒ;னறை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் மனிதபிமபனம் பேசும் இவர்களின் கறைபடிந்த வரலாறு இன்று இவர்களின் முகத் திரையை கிழித்துள்ளது. வெகுவிரைவில் இந்த கும்பலின் தொடர் ஒன்றை நான் இங்கு எழுத உள்ளேன். யாழ் இணையம் எனக்கு அனுமதி தரும் என்று நம்புகிறேன்.

Summa Irupavan!