02-06-2004, 01:20 AM
vasisutha Wrote:anpagam Wrote:நான் சுட்டி காட்ட விரும்பவில்லை இவ்வளவு காலமும் சிலதை ஆனால் சிலருக்கு சிலது விளங்ககுகிறது இதுவரைக்கும் நான் யாழில் தனிமனிதன் எனதுகருத்துக்களும் ஆனால் யாழில் என்ன நடக்கிறது என யாழில் அக்கறையுள்ள நன்பர்களுக்கு மட்டும் தெரியும் விளம்பரத்துக்கோ சுயநலமோ இல்லாமல் கருத்தெளுதுவவர்கள் மட்டும் அறிவார்அதன்வெளிப்பாடே மேல் எனது சிவத்த எழுத்து கருத்து. இல்லையா வசி... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> or :?: :mrgreen:
உண்மை அன்பகம்
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடந்து கொண்டிருக்கிறதோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது!
எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!"
எது நடந்தது? எது நடந்து கொண்டிருக்கிறது?
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பொஸ்


அதன்வெளிப்பாடே மேல் எனது சிவத்த எழுத்து கருத்து. இல்லையா வசி... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> or :?: :mrgreen: