Yarl Forum
கிறுக்கல் 2 - எது எதுவாக இருப்பினும்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கிறுக்கல் 2 - எது எதுவாக இருப்பினும்... (/showthread.php?tid=7514)

Pages: 1 2 3 4

கிறுக்கல் 2 - எது எதுவா - Eezhaven - 02-04-2004

<b>எது எதுவாக இருப்பினும்...</b>

எது எதுவாக இருப்பினும்
நீ மட்டும் நீயாகவே இருந்து விடு

மனம் மானம் காக்காது போய்விட்ட பின்
பிணத்தின் மேல் பிரியமிட்டு பயன் என்ன?

வீரியம் இழந்த விதை துளிர் கொள்ளாது
வாழ நினைக்காத மனம் துயரம் இழக்காது

தணிக்க மறந்த தாகமும்
துடைக்க மறந்த சோகமும்
உனக்கு மட்டுமல்ல...
மனிதத்திற்கே வேண்டாம்

இன்று நடந்தவை
நாளை உனக்கான பாடம்
அவை கொண்டு
சமைத்திட வேண்டும் புது வேதம்

நித்தம் பூக்கும் பூவாய்
இருப்பதை விடினும்
நிஜம் தொலைக்கா மனிதனா இருப்பது நன்று

போதிமரம் தேடிச் சென்றுதான்
போதனை வேண்டுமென்றால் - இங்கே
பாதிக்குமேல் புத்தரையா!

பந்தம் தொலைக்கா சொந்தமும்
இன்பம் வருமுன் கொண்ட துன்பமும்
தோள் கொடுத்த நல்ல தோழமையும்
வெற்றி தொலைத்த தோல்விகளும்
நேற்றையது மறக்கா இன்றையதும் தானே மனித வாழ்வு
வீணே கொள்வது ஏனோ சோர்வு

பூஜ்ஜியமாக இருப்பினும் - அங்கே
ராஜ்ஜியம் அமைத்திடு
உன்னால் முடியும்
உன்னால் மட்டும்தான் முடியும்
உன்னால் முடியாது போனால்
வேறு யாரால் முடியும்?!

- Mathivathanan - 02-04-2004

இவன் ஒரு கோழை.. பார்த்தேனே இவன் வேலை..

இவன் கோருவது அகதித் தஞ்சம்.. அவனை
கொலைக்களம் அனுப்புகிறது இவன்
கல்நெஞ்சம்

அவன் மடிந்தால் இவனுக்கென்ன.. அதில்கூட ஆதாயம்தானே..

எழுதிடுவான் ஒரு சோகப்பாட்டு எடுத்திடுவான் ஒரு துரும்புச் சீட்டு..

இவன் தேடுவதோ புகழ் தஞ்சம்.. புரிந்திடுமொ இவனுக்கு இவன் வஞ்சம்..?????

- Eezhaven - 02-04-2004

Mathivathanan Wrote:இவன் ஒரு கோழை.. பார்த்தேனே இவன் வேலை..

இதுவும் நல்லாதான் இருக்குபா.....
பாராட்டுக்கள்...

- sOliyAn - 02-05-2004

Quote:எது எதுவாக இருப்பினும்
நீ மட்டும் நீயாகவே இருந்து விடு
என்னைக் கவர்ந்த வரிகள்! வாழ்த்துக்கள்!!

- Mathan - 02-05-2004

Eezhaven Wrote:
Mathivathanan Wrote:இவன் ஒரு கோழை.. பார்த்தேனே இவன் வேலை..

இவன் கோருவது அகதித் தஞ்சம்.. அவனை
கொலைக்களம் அனுப்புகிறது இவன்
கல்நெஞ்சம்

அவன் மடிந்தால் இவனுக்கென்ன.. அதில்கூட ஆதாயம்தானே..

எழுதிடுவான் ஒரு சோகப்பாட்டு எடுத்திடுவான் ஒரு துரும்புச் சீட்டு..

இவன் தேடுவதோ புகழ் தஞ்சம்.. புரிந்திடுமொ இவனுக்கு இவன் வஞ்சம்..?????

இதுவும் நல்லாதான் இருக்குபா.....
பாராட்டுக்கள்...

தாத்ஸ் ஈழவன் கருத்துக்கு எதிரா எதோ பொடி வைச்சு சொல்றார், அது தெரியாம இருக்கான் ஈழவன்னு நினைக்கிறன்,

- Eezhaven - 02-05-2004

BBC Wrote:

எதிராளியானாலும் நண்பனாக்கிட முயற்சிக்கணும் பொஸ்

- Mathan - 02-05-2004

அது சரி பொஸ், ஆனா தாத்ஸ் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுது தானே? அத நீங்க ஏத்துகிட்டுதானே பாராட்டியிருக்கீங்க?

- Eezhaven - 02-05-2004

BBC Wrote:அது சரி பொஸ், ஆனா தாத்ஸ் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுது தானே? அத நீங்க ஏத்துகிட்டுதானே பாராட்டியிருக்கீங்க?

பொஸ்...
ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அது தவறாக இருந்தால்... அது அவர்களுடைய தவறு இல்லை... அவர்கள் உணர்ந்து கொள்ளும் முறை தவறாகிவிடுகிறது.

அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்

- Mathan - 02-05-2004

ஏதா தாத்தா அப்ப உங்களால அவ்வளவு தானா?

- Mathivathanan - 02-05-2004

BBC Wrote:ஏதா தாத்தா அப்ப உங்களால அவ்வளவு தானா?
இவன் பதிலில் இவன் வேஷம் தெரிகிறதே..
இதற்குமேல் நானென்ன கூற..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 02-05-2004

சரி தாத்ஸ். ஈழவன் இப்பிடி ஆச்சு

- Eezhaven - 02-05-2004

Mathivathanan Wrote:

ஐயா... பெரியவரே!

தஞ்சம் கேட்டு வந்ததனால்
தகுதி கெட்டுப் போய்விடவில்லை

உயிருக்குப் பயந்து வந்ததனால்
உணர்வு செத்துப் போய்விடவில்லை

தாயகம் பிரிந்திட்டாலும்
பெற்ற தாயை மறப்பீரோ
அதுபோலவே இதுவும்

ஏய்த்துப் பிழைப்பவர் மத்தியிலும்
உணர்வுகளோடு
கூடிப் பிழைக்கின்றோம்.

மதியாது போனாலும்
மிதியாது இருமையா!!!!

- Mathivathanan - 02-05-2004

Eezhaven Wrote:
BBC Wrote:[quote=Eezhaven][quote=Mathivathanan]இவன் ஒரு கோழை.. பார்த்தேனே இவன் வேலை..

இவன் கோருவது அகதித் தஞ்சம்.. அவனை
கொலைக்களம் அனுப்புகிறது இவன்
கல்நெஞ்சம்

அவன் மடிந்தால் இவனுக்கென்ன.. அதில்கூட ஆதாயம்தானே..

எழுதிடுவான் ஒரு சோகப்பாட்டு எடுத்திடுவான் ஒரு துரும்புச் சீட்டு..

இவன் தேடுவதோ புகழ் தஞ்சம்.. புரிந்திடுமொ இவனுக்கு இவன் வஞ்சம்..?????

இதுவும் நல்லாதான் இருக்குபா.....
பாராட்டுக்கள்...

தாத்ஸ் ஈழவன் கருத்துக்கு எதிரா எதோ பொடி வைச்சு சொல்றார், அது தெரியாம இருக்கான் ஈழவன்னு நினைக்கிறன்,[/quote]

எதிராளியானாலும் நண்பனாக்கிட முயற்சிக்கணும் பொஸ்இவன் பதிலில் இவன் வேஷம் தெரிகிறதே..
இதற்குமேல் நானென்ன கூற..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]
Eezhaven Wrote:
Mathivathanan Wrote:[quote=BBC]ஏதா தாத்தா அப்ப உங்களால அவ்வளவு தானா?
<b>இவன் பதிலில் இவன் வேஷம் தெரிகிறதே..
இதற்குமேல் நானென்ன கூற..?</b>

ஐயா... பெரியவரே!

தஞ்சம் கேட்டு வந்ததனால்
தகுதி கெட்டுப் போய்விடவில்லை

உயிருக்குப் பயந்து வந்ததனால்
உணர்வு செத்துப் போய்விடவில்லை

தாயகம் பிரிந்திட்டாலும்
பெற்ற தாயை மறப்பீரோ
அதுபோலவே இதுவும்

ஏய்த்துப் பிழைப்பவர் மத்தியிலும்
உணர்வுகளோடு
கூடிப் பிழைக்கின்றோம்.

மதியாது போனாலும்
மிதியாது இருமையா!!!!

[b][size=18]இவன் கோருவது அகதித் தஞ்சம்.. அவனை
கொலைக்களம் அனுப்புகிறது இவன்
கல்நெஞ்சம்

- Eezhaven - 02-05-2004

Mathivathanan Wrote:
Eezhaven Wrote:[quote=BBC][quote=Eezhaven][quote=Mathivathanan]இவன் ஒரு கோழை.. பார்த்தேனே இவன் வேலை..

இவன் கோருவது அகதித் தஞ்சம்.. அவனை
கொலைக்களம் அனுப்புகிறது இவன்
கல்நெஞ்சம்

அவன் மடிந்தால் இவனுக்கென்ன.. அதில்கூட ஆதாயம்தானே..

எழுதிடுவான் ஒரு சோகப்பாட்டு எடுத்திடுவான் ஒரு துரும்புச் சீட்டு..

இவன் தேடுவதோ புகழ் தஞ்சம்.. புரிந்திடுமொ இவனுக்கு இவன் வஞ்சம்..?????

இதுவும் நல்லாதான் இருக்குபா.....
பாராட்டுக்கள்...

தாத்ஸ் ஈழவன் கருத்துக்கு எதிரா எதோ பொடி வைச்சு சொல்றார், அது தெரியாம இருக்கான் ஈழவன்னு நினைக்கிறன்,[/quote]

எதிராளியானாலும் நண்பனாக்கிட முயற்சிக்கணும் பொஸ்[/quote]
Mathivathanan Wrote:
BBC Wrote:ஏதா தாத்தா அப்ப உங்களால அவ்வளவு தானா?
இவன் பதிலில் இவன் வேஷம் தெரிகிறதே..
இதற்குமேல் நானென்ன கூற..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Eezhaven Wrote:
Mathivathanan Wrote:[quote=BBC]ஏதா தாத்தா அப்ப உங்களால அவ்வளவு தானா?
<b>இவன் பதிலில் இவன் வேஷம் தெரிகிறதே..
இதற்குமேல் நானென்ன கூற..?</b>

ஐயா... பெரியவரே!

தஞ்சம் கேட்டு வந்ததனால்
தகுதி கெட்டுப் போய்விடவில்லை

உயிருக்குப் பயந்து வந்ததனால்
உணர்வு செத்துப் போய்விடவில்லை

தாயகம் பிரிந்திட்டாலும்
பெற்ற தாயை மறப்பீரோ
அதுபோலவே இதுவும்

ஏய்த்துப் பிழைப்பவர் மத்தியிலும்
உணர்வுகளோடு
கூடிப் பிழைக்கின்றோம்.

மதியாது போனாலும்
மிதியாது இருமையா!!!!

[b]<span style='color:red'>இவன் கோருவது அகதித் தஞ்சம்.. அவனை
கொலைக்களம் அனுப்புகிறது இவன்
கல்நெஞ்சம்

[b][size=18]சொல்லித் திருந்துவார் சிறியார்
சொல்லியும் திருந்தார் பெரியார்!</span>

- Mathivathanan - 02-05-2004

Eezhaven Wrote:
Mathivathanan Wrote:[quote=Eezhaven][quote=BBC][quote=Eezhaven][quote=Mathivathanan]இவன் ஒரு கோழை.. பார்த்தேனே இவன் வேலை..

சொல்லியும் திருந்தார் பெரியார்!</span>அகதித்தஞ்சம் கோரும் - இவனுக்கோ
பெரிய ஆபத்து..
அப்படியானால்
இவன் கல்நெஞ்சுடன் அனுப்பும் அவனுக்கு..?[/color]
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eezhaven - 02-05-2004

[size=18]<b>[/color]
[color=green]பேசிப் புரிவோர் சிலர்
மாற்றோரெல்லாம் வெறும் பதர்</b>

- Mathivathanan - 02-05-2004

[quote=Eezhaven][size=18]<b>[/color]
[color=green]பேசிப் புரிவோர் சிலர்
மாற்றோரெல்லாம் வெறும் பதர்</b> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சந்திப்போமாக..

- Paranee - 02-05-2004

அருமையான கவிதை
வாழ்த்துக்கள் ஈழவன்

ஆகா பிபிசி நன்றாகத்தான் வேலைசெய்கின்றது

- Mathan - 02-05-2004

நா என்னத்த சொன்னன் உண்மைய சொன்னன் பரணி. தாங்க்ஸ்

- Eelavan - 02-05-2004

என்ன நண்பரே B.B.C நீங்கள் வாய் வைக்காத இடமே களத்தில் இல்லை போல தெரிகிறது நன்று நன்று
சிண்டு முடிந்துவிட்டு சிரிக்கிறீர்
வண்டு வந்து வலையில் விழுந்ததென்று
தாத்தாவும் கடிக்கிறார்

ஈழவனே உங்கள் கவிதையை பாராட்டுவதை விட அதிலிருக்கும் தன்னம்பிக்கை வரிகளை பாராட்டலாம்
தாத்தா இப்படித்தான் முன்பு களத்தில் தனக்கு எதிராக வேலை செய்த ஆட்கள் தான் இப்பொழுது மாற்று பெயரில் வந்து நிற்கிறார்கள் என்ற சந்தேகம் அது தான் யார் என்ன சொன்னாலும் ஒரு நக்கல்
பரவாயில்லை இப்படி இருந்தால் தான் களம் சுவைபடும்