03-08-2006, 09:09 AM
Niththila Wrote:இணைப்புக்கு நன்றி கவி அண்ணா வீட்ட போனாப்பிறகு தான் கேக்கலாம்ம்ம் எனக்கும் தான் மகிழ்ச்சி .... சரி சரி வீட்டை போய் கேட்டியளோ.... கவிதா அண்ணியா? ம்ம் ஓகே உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான் கேட்டதாயே சொல்லுறன் .. அட அது ஒன்றும் இல்லை நித்திரை கொள்ள போறன் யாரன் கனவில் வந்தால்.. :!: .. ஓகே :wink:
கன நாளுக்கு பிறகு காண்பதில் மகிழ்ச்சி எப்படி இருக்கிறீங்க (கவிதா அண்ணியை கேட்டதா சொல்லுங்க)
[b][size=18]

