Yarl Forum
திரை இசை பாடல்கள்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: திரை இசை பாடல்கள்? (/showthread.php?tid=1669)



திரை இசை பாடல்கள்? - தூயா - 01-02-2006

வணக்கம், 90இன் ஆரம்ப காலங்களில் வந்த இந்திய திரை இசை பாடல்களை (mp3) இணையத்தில் எங்காவது பர்த்து இருக்கிறீர்களா??தெரிந்தால் அறிய தரமுடியுமா?


- kavithan - 03-07-2006

<b>பழைய புதிய பாடல்களை கேட்பதற்கு இங்கே அழுத்துங்கள்</b>


- Danklas - 03-07-2006

கவீஸ் பாடல் தெரிவுகள் சூப்பர்,,,, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன ரேடியோ நடாத்திற தொழிலை விட்டாச்சா? :oops:


- வியாசன் - 03-07-2006

கவிதன் நீண்டநாட்களுக்கு பிறகு நல்ல ஒரு விடயத்துடன் வந்திருக்கின்றீர்கள். நன்றி கவிதன்


- Mathan - 03-07-2006

இணைப்புக்கு நன்றி கவிதன்.

தூயா கேட்ட அந்த பாடல்கள் எம்பி3 வடிவில் எங்காவது கிடைக்குமா? எனக்கும் அந்த பாடல்கள் வேண்டும்


- Niththila - 03-07-2006

இணைப்புக்கு நன்றி கவி அண்ணா வீட்ட போனாப்பிறகு தான் கேக்கலாம்

கன நாளுக்கு பிறகு காண்பதில் மகிழ்ச்சி எப்படி இருக்கிறீங்க (கவிதா அண்ணியை கேட்டதா சொல்லுங்க)


- Vishnu - 03-07-2006

இணைப்புக்கு நன்றி கவிதன் அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Mathan Wrote:இணைப்புக்கு நன்றி கவிதன்.

தூயா கேட்ட அந்த பாடல்கள் எம்பி3 வடிவில் எங்காவது கிடைக்குமா? எனக்கும் அந்த பாடல்கள் வேண்டும்

நானும் தேடிப்பார்த்தேன். கிடைப்பது அரிதாகவே உள்ளது. உள்ளவற்றை பகிர்ந்து கொள்ளலாம், குறிப்பாக படங்களின் பெயரை சொன்னால், என்னிடம் உள்ளவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.


- kavithan - 03-08-2006

Danklas Wrote:கவீஸ் பாடல் தெரிவுகள் சூப்பர்,,,, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன ரேடியோ நடாத்திற தொழிலை விட்டாச்சா? :oops:

டண் நான் தெரிவு செய்யலை நான் போட்ட 500 பாடலில் அந்த மென்பொருளில் இருந்த றண்டொமின் தெரிவு சூப்பர் போல.. :wink: :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 03-08-2006

Mathan Wrote:இணைப்புக்கு நன்றி கவிதன்.

தூயா கேட்ட அந்த பாடல்கள் எம்பி3 வடிவில் எங்காவது கிடைக்குமா? எனக்கும் அந்த பாடல்கள் வேண்டும்
இதோ நம்ம வியாசன் அண்ணாட்டையே இருக்குமே..


- kavithan - 03-08-2006

Niththila Wrote:இணைப்புக்கு நன்றி கவி அண்ணா வீட்ட போனாப்பிறகு தான் கேக்கலாம்

கன நாளுக்கு பிறகு காண்பதில் மகிழ்ச்சி எப்படி இருக்கிறீங்க (கவிதா அண்ணியை கேட்டதா சொல்லுங்க)
ம்ம் எனக்கும் தான் மகிழ்ச்சி .... சரி சரி வீட்டை போய் கேட்டியளோ.... கவிதா அண்ணியா? ம்ம் ஓகே உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான் கேட்டதாயே சொல்லுறன் .. அட அது ஒன்றும் இல்லை நித்திரை கொள்ள போறன் யாரன் கனவில் வந்தால்.. :!: .. ஓகே :wink:


- kavithan - 03-08-2006

Vishnu Wrote:இணைப்புக்கு நன்றி கவிதன் அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Mathan Wrote:இணைப்புக்கு நன்றி கவிதன்.

தூயா கேட்ட அந்த பாடல்கள் எம்பி3 வடிவில் எங்காவது கிடைக்குமா? எனக்கும் அந்த பாடல்கள் வேண்டும்

நானும் தேடிப்பார்த்தேன். கிடைப்பது அரிதாகவே உள்ளது. உள்ளவற்றை பகிர்ந்து கொள்ளலாம், குறிப்பாக படங்களின் பெயரை சொன்னால், என்னிடம் உள்ளவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

ம்ம் நன்றி எல்லாம் இருக்கட்டும் விஷ்ணு எப்படி இருக்கிறியள்... :?: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vishnu - 03-08-2006

kavithan Wrote:ம்ம் நன்றி எல்லாம் இருக்கட்டும் விஷ்ணு எப்படி இருக்கிறியள்... :?: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆகா நல்லா இருக்கன் அண்ணா. நீங்க எப்படி?? பிஸி போல தாங்கள். கவிதா அண்ணி அப்படி இப்படி ஏதோ சொல்லுறாங்க.. சொல்லவேயில்ல :roll: :roll: அது தான் பிஸியோ?? கனவு.கொம் க்கு போனால் கவிதா அண்ணியை கேட்டதா சொல்லுங்க. :wink:


- Danklas - 03-09-2006

http://yarldan.yarl.net/

யாழ்டன்னின் வானொலியும் யாழ்கள நண்பர்களுக்கா வானலைகளில்.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இவ் வானொலியை உருவாக உதவிய கவிதனுக்கு நன்றி,, Idea

றோயல் பமிலி யாழ்களத்தில் தங்களின் செயற்பாடுகளை வானொலி மூலம் விஸ்தரிக்க உள்ளனர்,,, Idea


- விது - 03-09-2006

டாண்...- ஏன் இரண்டு றேடியோவைவும் பாடவிட்டிருக்கறியள்
றேயல் பமிலீட்ட காசு இருக்கெண்டு எங்களுக்கும் தெரியும் அதற்காக இது கொஞ்கம் ஓவர் பாருங்கோ.


- stalin - 03-09-2006

என்னய்யா.டன்...எழுத்திலுள்ள சுறுசுறுப்பு குரலிலை காணோம்... நீச்சல் குளத்திலை போய் கழுத்தளவு தண்ணியில் சாதகம் பண்ணினால் இன்னும் நல்லாயிருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 03-09-2006

விது Wrote:டாண்...- ஏன் இரண்டு றேடியோவைவும் பாடவிட்டிருக்கறியள்
றேயல் பமிலீட்ட காசு இருக்கெண்டு எங்களுக்கும் தெரியும் அதற்காக இது கொஞ்கம் ஓவர் பாருங்கோ.

ஓய் 2 வானொலி இருக்கு எதுக்கெண்டால், 1காது இருக்கிறவே ஒரு ரேடியோவையும், 2 காது இருக்கிறவே 2 காதாலையும் கேட்டால் நல்லா இருக்குமெல்லோ.... :evil: :evil:


- stalin - 03-09-2006

....வேண்டாம் ரேடியோவிலை..சொல்லிப்போட்டன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அருவி - 03-12-2006

சில பாடல்களின் தொகுப்பு கீழ் உள்ள இணைப்பில்......
http://www.palanikumar.com/tamilsongs4.phtml