03-07-2006, 07:54 PM
இல்ல றால் பாபகுவ் எண்டு றால கருக்கின அனுபவம் அது தான் பாத்தனான்.இதில கலக்கிறது,தோய்க்கிறது பிரச்சினை இல்லை,உந்த நெருப்பு மூட்டிறது,பிறகு அதை அளவாப் பாவிக்கிறது உதில தான் பிரச்சினையே.சரி தூயா என்ன இன்ஸ்ட்டன்ட் பார்பியா இல்லாட்டி தணல் மூட்டி பத்த வைக்கிறதா?

