03-07-2006, 12:16 PM
அட பாவிகளா! இது கொஞ்சம் 2மச்... மோகன் தயவு செய்து தொலைபேசி இலக்கத்தை எடுக்கவும்.
இந்த நிகழ்வால் ஒரு பெண்ணை இளிவுபடுத்துவதையும் நிறுத்துங்கள். ராமராசனுமட அவரது மனைவியும் தேசியத்தை பார்த்து காறியுமுழ்பார்கள் தான். ஆனால் நாமமு;ம அவர்பாணியில் போனால் நமக்கும் அவைக்கும் என்ன வித்தியாசம்? வினை விதைத்த மனிதன் தற்போது வினையறுக்கிறான். இவர்களின் திருகு தாளங்களை வெளிப்படுத்தி மக்களை தீரப்பெழுத வைப்போம். நாமே தீர்ப்பு சொல்ல நாம் நீதவான்கள் அல்ல!

Summa Irupavan!