03-07-2006, 12:42 AM
நான் கதைத்தேன் சி*** 20 000 பவுன்சு காசு தந்து பினை எடுப்பதற்கு எல்லாம் தயாhர் நிலையில் இருக்கிறமாம் ஆனாலும் பொலிசார் எந்தவித பதிலையும் தரமறுத்துள்ளார்களாம்.
இண்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஜெய*** ஒரு சந்திப்பை மேற்கொள்வதால் சுவிசில் இருந்து லண்டன் வந்துள்ளாராம்.
றாமறாஜன் சார்பாக எவரும் பொலிசாரிடம் ஆஜராகவில்லையாம். சி*** சுவிசுக்கு போகமுடியாதாம். வங்கி மோசடி ஒண்றை செய்ததான் லண்டன் வந்திருந்ததால் போகமுடியாதாம்.
பொலிசார் விட்ட அண்டு கண்டு கொள்ளவேன்டியதுதான் என்டு சொன்னார்.
மொதத்தில் றாமறாஜனை ஆர் எல்லாம் பப்பாவில் ஏற்றி உலகத்தை கடந்த 5 வருடமாக றாமறாஜனுடன் சோர்ந்து ஏமாற்றி வந்தார்களோ அவர்கள் எல்லாம் தற்போது கைவிட:ட விட்டு ஓடி ஒளித்துவிட்டார்கள் என்பது உண்மை.
இனி என்ன சிக்கால வெயியால வந்து பிரித்தானிய உள்துறை அமைச்சர் எடுத்துவிட்டது பிரித்தானிய அரசுதான் எடுத்து விட்டது என்டு சொல்லுவார்கள்.
அப்பதான் சனம் பயப்பிடம் ஏதோ இவங்கள் பெரிய ஆக்கள் என்டு எல்லாரும் பயப்பிடுவினம் என்ற நினைப்புதான்.
ஆனாலும் அவர் நாளை விடுதலையாக மாட்டார் என்று பொலிஸ் வட்டராங்கள் தெரிவித்தன.