03-07-2006, 12:05 AM
து}ள் மன்னன் நாளை விடுதலையாகலாம்!
சுவிஸ் பக்கம் வாழ்க்கையிலேயே தலை வைத்துப் படுக்கமாட்டேன் என்ற உறுதி மொழியுடனும் பொருந் தொகைப்பணம் அபராதமாகச் செலுத்தியிருப்பதாக அறியப்படுகிறது. உண்டியலான் மற்றும் பலர் பணம் சேகரித்து கட்டியுள்ளதாகவும் நாளை அல்லது மறுதினம் விடுவிக்கப்படலாம் என நம்பிக்கையான வட்டாரம் தெரிவித்துள்ளது. வானொலிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதை வேறு ஒரு நபர் நடத்துவதாகவும் தான் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதாக ராமராசன் அங்கு கூறியுள்ளாராம். ராமராசு விடுதலையானதும் வானொலயில் 24மணிநேர சிறை அனுபவம் பற்றிய கலந்துரையாடல் இடம் பெறுமாம். இந்த சந்தர்ப்பத்தில் தாம் பிணையாக அபராதமாக கட்டிய பணத்தை உந்த வானொலி நேயர்களிடமிருந்து அனுதாப அலையை பாவித்து கறந்து விட உண்டியலான் திட்டமிட்டுள்ளாராம். பாவம் மாற்று கருத்தை நாடியவர்கள் மாட்டுப்பட்டுபோனார்கள்.

Summa Irupavan!