03-06-2006, 09:55 PM
இப்படி ஒரு கேள்வி வரக்கூடும் என்று நான் இவற்றை எழுதும்போது நினைத்தேன். ம்! வந்துவிட்டது.
உண்மையில் நீங்கள் தெரியாமல்தான் கேட்கிறீர்கள் ப்ரியசகி.
தமிழ்மொழிக்கு என்று ஓர் இலக்கணம் இருக்கின்றது தெரியும்தானே?
அதுபோல் தமிழிலே கவிதைகளுக்கு என்றும் இலக்கணம் இருக்கின்றது. அதாவது "பா" என்றால் "பாடல்". இவற்றை எழுதுவதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன. அதனைத்தான் "பா இலக்கணம்", "யாப்பு இலக்கணம்" என்று கூறுவார்கள்.
நான் பின்னர் எனக்குத் தெரிந்தவைகளை ஒவ்வொன்றாக அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்.
விளங்குகின்றதா?...ம்!
தெரிந்தவர்கள் வந்து உதவவேண்டும் என்றும் எழுதியிருந்தேன். வாருங்கள்.