03-06-2006, 08:37 PM
இன்று அபு கம்சா (யுடிர ர்யஅளய ) நாளை ராமராஜ்?
6.3 .2006-15:02
பிரித்தானியாவின் அரசுரிமை சட்டத்தின் பிரகாரம் பின்ஸ்பெரி பாக் மசுூதியின்( Finsbury park mosque) மதத்லைவர் அபு கம்சா மீது வழக்கு தொடரப்பட்டதில் அவருக்கு 7 வருட கடுங்காவல் சிறை தண்டனை பிரித்தானிய நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 7 ஆம் திகதி 2005 ஆண்டு இவர் மீது வழக்கு தொடரப்பட்ட வேளை பயங்கரவாத நடவடிக்கைகளை து}ண்டுவதற்கான பிரசங்கங்களை மேற்கொண்டது உட்பட இவர் மீது பல குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு இருந்தன. பிரித்தானிய பயங்கரவாத தடை சட்டம் 2001 இன் அடிப்படையில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டதுடன் தற்பொழுது 7 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழீழ விடுதலையில் நம்பிக்கையுடைய தமிழ் மக்களின் மனதில் ராமராஜ் குறித்த கேள்வி எழுத்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து கொண்டு தமிழ் ஈழத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை நெறிப்படித்தியதர்க்கும் வானொலியில் அரசியல் ஆய்வாளராக பயங்கரவாத நடவடிக்கைகளை து}ண்டுவதற்கான பிரசங்கங்களை மேற்கொண்டதர்க்கும் ராமராஜ் கைது செய்யப்பட்டு பிரித்தானிய பயங்கரவாத தடை சட்டத்தினை மீறிய குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடரப்படுமா என்பதே அந்த கேள்வியாகும். அபு கம்சாமீது பிரித்தானிய அரசு வழங்கு தொடர்ந்தமை எதிர்காலங்களில் பலர் மீதும் வழக்கு தொடர்வதற்கு ஒரு முன் உதாரணம் என ராமராஜ் முன்னர் கூறியது குறிப்பிடதக்கதாகும். ராமராஜ் மீது வழக்கு தொடர்வதற்கு ஆதாரபுூர்வமான சாட்சியங்கள் தேவையில்லை என்பதுடன் அவர் கூறிய கருத்தே போதுமானதாக உள்ளது. இவர் மீது பிரித்தானிய நீதி மன்றம் வழக்கு தொடர்வதற்கு போதுமான அளவு ஆதாரபுூர்வமான தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. ஆத்துடன் இவர் ஒரு பயங்கரவாதி என்பதர்க்கு மேலதிக ஆதாரங்கள் சுவிஸ் அதிகாரிகளால் எனி வழங்கப்படும்.
இது சம்மந்தமாக சட்ட நிபுண ஆலோசகர் ஒருவர் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் ராமராஜ் சுவிசால் தண்டனை நிறைவேறியதும் நாடுகடத்தப்பட்டால் பிரித்தானியாவில் தொடர்ந்து வசிப்பதற்கு சிக்கல்களை தோற்றுவிக்கும் என்ற சந்தேகம் தெரிவிக்கப் பட்டுள்ளது. ராமராஜ்யை பிரித்தானிய அரசு தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதற்கும், வழக்கு தொடரப்படுவதற்குமான ஆதாரங்கள்:
1. இவர் ஐரோப்பிய நாடொன்றில் குற்றங்களை புரிந்துவிட்டு கள்ளமாக ; லண்டனிக்கு வந்த காலம் தொட்டு வானொலியில் எனையோரை அச்சுறுத்தும் வகையிலும் பயமுறுத்தும் வகையிலும்; உரை நிகழ்த்தியுள்ளமை. தமிழீழவிடுதலையை ஆதரிப்பவர்கள் என நம்பப்படுவர்களை மறைமுகமாக எச்சரித்தமை . இவர்;கள் பயங்கரமான விளைவுகளை எதிர்கொள்வார்கள் என பயமுறுத்தியமை. தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் அவர்களை கடும் சொற்களால் சாடியதோடு அவரை ஆத்திரமூட்டும் சொற்களை பிரயோகித்தமை . இதே வகையில் மாமனிதர் சிவராம், ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு எதிராகவும் பத்திரிகை அலுவலகங்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்தமை . இந்த எச்சரிக்கையினை அடுத்தே ஜோசப் பரராசசிங்கம் ஒட்டுக்குழுக்களால் கொல்லப்பட்டு இருந்தார்.
3 மேற்கத்திய நாடுகளில் மறைமுகமாக ஏமாற்று வேலைகளை செய்யக் கூடியவர்களில் ராமராஜ் ஒரு முக்கியமானவராகும். ஜரோப்பிய ஒனறிய நாடுகளுக்கு எதிராக ஊர்வலங்களை ஏர்பாடு செய்தமை அவர்களின் தேசியக்கொடிகளை எரித்தமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் ஜெகாத் அமைப்புடனும் அதன் அங்கத்தவர் பசீருடனும் உறவுகளை வைத்திருப்பது. ஜரோப்பிய ஒன்றிய நட்பு நாட்டின் ஜெனிவா நகரில் பேச்சுக்களை குளப்புவதர்க்கு ஏற்பாடு செய்ததின் மூலம் ஜரோப்பிய ஒன்றியத்தினை மறைமுகமாக ஏமாற்றியதோடு அவமதித்தமை. மேலும் இவர் ஜெனிவா அமைதிக்கெதிரான ஊர்வலத்தில் கள்ளமாக கலந்து கொண்டதின் மூலம் பிரித்தானிய பயங்கர தடை சட்டத்தினை மீறி செயற்படுதல்.
4. ராமராஜனுக்கு வங்கியுூடாக புலனாய்வுத்துறையினர் பணம் வழங்கி வருவது யாவரும் அறிந்ததாகும் ராமராஜனும் அவரது மனைவியும் பிரித்தானியாவில் தொழில் ஏதும் செய்யாததுடன், சொந்த தொழில்கள் எதுவும் செய்யாது வாழ்ந்து வருகின்றார்கள். பிரித்தானிய மானியப் பணத்தை பெற அருகதையற்ற இவர்கள் எவ்வாறு தம் நாளாந்த செலவுகளை கவனிக்கின்றனர் என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.

vasan