03-06-2006, 07:34 PM
Selvamuthu Wrote:களத்தில் தமது கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
கள உறவுகளிடையே கவி ஆர்வத்தை வளர்க்க இடையிடையே இதுபோல் பல கவிக்களங்கள் எழவேண்டும்.
புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும்போது அதற்கென சில விதிமுறைகளை அமைத்து ஆரம்பத்திலேயே அறிவித்துவிடவேண்டும்.
<b>பா இலக்கணம், யாப்பிலக்கணம் </b>என்பவற்றை பலரும் அறியக்கூடியதாகச் செய்யவேண்டும்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, வசன கவிதை, வெண்பா போன்றவற்றை இணையத்தின் ஊடாக கள உறவுகளுக்குக் கற்பிக்கவேண்டும்.
அறிந்தவர்கள் இங்கு வந்து உதவவேண்டும்.
இது எனது நீண்டநாள் ஆசை.
அப்படி என்றால் என்ன செல்வமுத்து அங்கிள்? :roll:
..
....
..!
....
..!

