03-06-2006, 07:07 PM
Vaanampaadi Wrote:[quote=kakaivanniyan]ஐயா நியாயம்பாடி நீங்கள் ஏன் புலம்புகின்றீர்கள்? காமராசனின் லீலைகள் வெளியே வருகின்றது என்ற கவலையா? ரீ.பீ.சி என்ற ஊடகத்தின் (அ)நியாயத்திற்கு முன் அவர்களின் நடுநிலமைக்கு முன் நீங்கள் குறிப்பிட்ட இணையக்காரர் தரம் குறைந்தவர்தான். காமராசனின் களவாணித்தனத்திற்குமுன் அந்த இணையக்காரர் போட்டிபோடமுடியாதுதான்.
உங்களுடைய நேர்மைபற்றிய சந்தேகம் ஒன்று தன்னுடைய உடம்பு முழுதும் அழுக்குள்ள ஒருவன் சுகாதாரம் பற்றிப் பேச நீங்களும் ஆமா போடுகின்றீர்களே.
நீங்கள் ஒரு மந்தையா?
தன்னுடைய ஊத்தைகளை மறைத்து மற்றவர்களை விமர்சிக்க காமராசனுக்கு என்ன தகுதி இருக்கின்றது. அவர் குற்றமற்றவர் என்றால் ஏன் இவ்வளவு நாட்கள் உள்ளே?
இதற்கான சரியான விடைகளுடன் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றேன்.
<b>ஐயா காக்கைவன்னியரே
இந்த ராஜராஜன் எனக்கு சொந்தமுமல்ல பந்தமுமல்ல.... அவர் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கு கவலையுமில்லை...அவரை யார் என்றே நான் அறியேன்... அது உங்கள் பிரச்சினை... அதில் நான் தலை போட விரும்பவில்லை....
நான் எனது சிறு கவிதைமூலம் தெரிவித்தது யாதெனில் இந்த ஒரு தனி நபர் ராஜராஜன் மூலம் இந்த .....ம்.கொம் தலைவர் படு கேவலமான வசனங்களை பாவித்து எழுதி வருகிறார்...(ஒரு முறை அல்ல.... பல பல முறைகள்) அதனை சகிக்கமுடியவில்லை... ஆகவேதான் இதனை எழுதினினேன்... இல்லைன்னா போய்கினே இருப்பேன்....
மற்றது இந்த ராஜன் பற்றி நான் அறிந்தவை யாவும் மிகவும் மனம் வேதனை அடையக்கூடியது... இவருக்கு என்ன அதிகபட்சன தண்டணை வழங்க வேண்டுமோ அதனை இவருக்கு நிச்சயம் வழங்க வேண்டும்... அதுவும் போதியளவு உண்மையான ஆதாரம் கைவசம் இருக்கும் பட்சத்தில்.... அதவிடுத்து சும்மா இந்த வெத்து வேட்டு விளம்பர இணையம் நி......கொம்மை நம்பி ஒரு நபருக்கு தண்டணை வழங்குவது என்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.
அன்புடன்
காக்கைவன்னியனின் அன்பு நண்பன்
வானம்பாடி</b>
உங்கள் பதில் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. நீங்கள் குறிப்பிடும் இணையத்தை நம்பி நாங்கள் ஏமாறமாட்டோம். ஒரு வானொலி இருக்கின்றது என்ற தைரியத்தில் நம்ம காமராசன் ஆடிய ஆட்டம் இருக்கின்றதே அதை நீங்களும் தெரிந்திருப்பீர்கள். எங்கடை இனத்துக்கு இந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக மலர்ந்திருக்கின்றது என நினைக்கின்றேன்.
இல்லாவிட்டால் விளக்கில் விட்டில் பூச்சி விழுவதுபோல சுவிஸிலை மாட்டியிருப்பானா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

