03-06-2006, 06:40 PM
அன்பான வாசகப் பெருமக்களே!
இந்த பக்கம் தற்போது 10 பக்கங்களை தாண்டி ஓடுவது பற்றி பலரும் பலவிதமாக பேசுவதை இங்கு கண்கிறேன். அதில் சிலர் அதை ஒரு குறையாகவும், ஏதோ இந்த ராமராசனை நாம் பெருது படுத்துவது போலவும் எழுதுகிறார்கள். அன்பர்களே ஒன்றை மற்றும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இந்த ரீ பீ சீ வானொலி கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒரு மறைமுக வாழ்வை நடாத்தி வந்தது. அந்த காலப் பகுதியல் அது பலவிதமான முகங்களை வைத்திருந்தது. அதன் முதல் முகம் ஐபீசியிலிருந்து பிரிந்து வந்த முகம். ஐபீசியில் பிரபலாமாக இருந்த அறிவிப்பாளர்கள் சிலரிக் மனதை மயக்கி முதலில் இந்த வானொலி ஆரம்பமானது. அப்பே இந்த வானொலி தேசியத்திற்கு ஆதராவன ஒரு போக்கையே காட்டி வந்தது. புலம் பெயர் தமிழ் மக்களின் ஆதரவை மெதுவாகப் பெற்ற இந்த வானொலி பின்னர் அடுத்த முகத்தை காட்ட ஆரம்பித்தது. அதாவது தேசியத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் ஆதே நேரம் பிழைகளை சுட்டிக் காட்டுகிறோம் என்ற போரவையில் மெதுவாக தமிழ் மக்கள் மீது ஒரு விசத்தை பரப்ப ஆரம்பித்தது. இந்த நிலை மாற்றம் கண்ட தேசியத்திற்கு ஆதரவான அறிவிப்பாளர்கள் குரல் கொடுக்க அது மெதுவாக தேசியத்திற்கு எதிரான ஒரு வானொலியாக மாறியது. கருணாவை புலிகளில் இருந்து பிரிக்கும் பாரிய தட்டத்தில் முன்னணியில் நின்ற இந்த வானொலி ஒரு புலி எதிர்ப்பு வானொலியாக வெளிப்படையக தன்னை இனம் காட்டியது. ராமராசனின் ஐந்தாண்டு திட்டம் மிக இலகுவாக அரங்கேறியது.
தேசியத்தை நேசிக்கும் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த வானொலியின் தன்மை ஆரம்பத்திலேயே புரிந்தமையால் அவர்கள் இதை ஆரம்பத்திலேயே நிராகரித்து விட்டனர். ஆனால் தமிழ் தேசியம் மீத அதிகளவு அக்கறை கொள்ளாது வெறும் பொழுது போக்காக கேட்பவர்களை வசியம் பண்ணும் வகையில் இந்த வானெலி தன் மயக்கத்தை காட்டியது. அதில் வீழ்நதவர்கள் பலர் பின்னர் புலிகளை விமர்சிப்பதை நான் கண்கூடாகப் பாரத்தேன். இவர்களின் தந்நதிரம் வேலை செய்ய தொடங்கியதையும் உணர முடிந்தது. ஒரு பொய்யை தொடர்ந்து 100 தரம் சொன்னால் அதை சிலர் நம்புவார்கள் என்ற தத்துவத்தை மனதில் கொண்டு புலிகளுக்கு ஆதரவான செய்திகள் சிலவற்றுக்குள் புலிகளுக்க எதிராக பொய்யான விசமத்தனமான பிரச்சாரங்களை இந்த வானொலி செய்ய தொடங்கியது. மக்களை ஏமாற்றும் வண்ணம் இப்படி ஐந்தாண்டு திட்டத்துடன் வேலை செய்த ஒருவரை நாம் ஆரம்பத்pலேயே இனம் காண தவறியமையே இன்றைய இநத்தனை பக்கங்களிற்குமான ஒரு தேவையை கொண்டு வந்திருக்கிறது.
இந்த வானொலி மட்டுமல்லாது பல இணையத் தளங்களும் தற்போது ஒரு வலையமைப்பாக இந்த வேலையை செய்ய முனவந்துள்ளது. யாழ் தளத்தில் தற்போது இணைந்துள்ள அணைவரும் செய்ய வேண்டிய கடமைகள் பல உண்டு. மாறாக இவரகளை பற்றி எழுதுவதானல் யாழ் களமூடாக நாம் இவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறோம் என்ற வாதத்தில் நியாயம் இருந்தாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று இருந்து விட முடியாது. தேசிய விடுதலைப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் சக்கதிகள் இதில் ஈடுபடத் தேவையில்லை. ஆனால் உதிரிகளாக இங்கு ஏதோ ஒரு தேவைக்காக ஒண்றினைந்திருக்கும் நாம் சில விடயங்களை நம் கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிதர்சனம் இணையத் தளம் பற்றி ஆரமபத்தில் நான் கொண்டிருந்த கருத்தை தற்போது மாற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. நிதர்சனம் இணையத்தளம் ஒரு வேடிக்கையான தளமாக இருந்தாலும் தேசியத்திற்கு எதிரானவர்களின் தகவல்களை உடனுக்குடன் வெளிப்படுத்துவது ஒரு சாதாரண விடயம் அல்ல. நான் ஆரம்பத்தில் இதுவும் ஒரு ரீபீசீயாக மாறக கூடாது என்ற ஒரு நோக்கிலேயே இந்த இணையத் தளத்தை நம்ப மறுத்தேன். ஆனால் இன்று இநத இணையத்தளத்தின் தேவை ஒரு கட்டாயமான ஒன்றாக உள்ளதை நாம் யாரும் மறுக்க முடீயாது.
தொடர்ச்சியாக யாழ் இணையத் தளத்தில் தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவைப் பற்றியும் மனம் திறந்து விவாதிப்பதன் மூலம் அவர்களின் பொய்யான பிரச்சாரத்தை நாம் முறியடிக்க முடியும். இதற்கான எனது சிறிய பங்களிப்பு தொடரும்!

Summa Irupavan!