03-06-2006, 01:42 PM
களத்தில் தமது கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
கள உறவுகளிடையே கவி ஆர்வத்தை வளர்க்க இடையிடையே இதுபோல் பல கவிக்களங்கள் எழவேண்டும்.
புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும்போது அதற்கென சில விதிமுறைகளை அமைத்து ஆரம்பத்திலேயே அறிவித்துவிடவேண்டும்.
பா இலக்கணம், யாப்பிலக்கணம் என்பவற்றை பலரும் அறியக்கூடியதாகச் செய்யவேண்டும்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, வசன கவிதை, வெண்பா போன்றவற்றை இணையத்தின் ஊடாக கள உறவுகளுக்குக் கற்பிக்கவேண்டும்.
அறிந்தவர்கள் இங்கு வந்து உதவவேண்டும்.
இது எனது நீண்டநாள் ஆசை.