03-06-2006, 01:23 PM
சகி எனக்கும் இந்தப் படத்தை பார்க்க ஒரே எரிச்சலாத்தான் இருந்தது.
இந்தப்படம் எடுத்தது ஒரு ஆண்அவர் எப்படி ஒரு பெண்ணின் காதலைப் பற்றி சரியா சொல்லுவார் எண்டு எதிர்பார்க்கிறது
எந்தப்பெண்ணுமே காதலிக்கும் போது தன்னவர் தனக்கு மட்டுமே உரியவரா இருக்க வேணும் எண்டு தானே எதிர்பார்ப்பினம் அதை விட்டுட்டு அக்காவின் கணவரை எப்படி காதலிப்பினம் படமே பெரிய கொமடியா இருந்தது எண்டுதான்நான்நனைக்கிறன்

. .
.
.