![]() |
|
காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? (/showthread.php?tid=663) Pages:
1
2
|
காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? - Rasikai - 03-01-2006 <b>காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... விமர்சனம் கலாபக் காதலன் </b> <img src='http://thamilworld.com/gallery/albums/userpics/10002/024%7E0.JPG' border='0' alt='user posted image'> காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான் என்கிற அரிய(?) தத்துவத்தோடு வந்திருக்கிற படம். தங்கையே அக்காள் கணவரை காதலிக்கிற கதை. கொட்டும் மழையில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வா.. நீ வருவேன்னு தெரியும் என்று அக்காள் கணவரை ஆசையாக அழைக்கிற கொழுந்தியாள்! அநேக குடும்பஸ்திரிகளின் அடி வயிற்றில் பட்டாசை பற்ற வைத்து விட்டு அதிலென்ன தப்பு? என்கிறார் படத்தின் இயக்குனர் இகோர். தப்பு தப்பான கான்சப்டோடு படம் எடுக்க வரும் இயக்குனர்கள் வரிசையில் இக்னோர் பண்ண முடியாத இயக்குனர் இந்த இகோர்! நெல்லை பெண்ணை மணக்கிற சென்னை இளைஞன் ஆர்யா. புதுமண தம்பதிகளின் ரகசிய ரொமான்ஸ்கள்! திடீரென்று வருகிற சூறாவளி போல் வந்து சேர்கிறார் அக்ஷயா. ஆர்யாவின் ஆசை மனைவி ரேணுகா மேனனின் தங்கை! கொழுந்தியாளாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளியே இரு என்கிற லாஜிக் தெரியாத ஆர்யா, அக்ஷயாவோடு நெருங்கி பழக, அவரோ நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறார் ஆர்யாவிடம். மனைவியை கூட கொஞ்ச விடாமல் குறுக்கே நுழைகிறது அக்ஷயாவின் அடாவடி. பொறுத்து பொறுத்து பார்க்கிற ஆர்யா போடுகிற திட்டம் என்ன? அக்ஷயாவின் காதல் நிறைவேறியதா என்பது முடிவு. புதுமண தம்பதிகள் போலவே நெருக்கத்தை காட்டியிருக்கிறார்கள் ஆர்யாவும், ரேணுகா மேனனும். சமையல் அறையில் இருக்கிற ரேணுகாவை போனில் வெளியே வரவழைத்த பின், நைசாக சமையல் கட்டில் நுழைகிற ஆர்யா, ரேணுகா திரும்பி வருவதற்குள் கோழி குழம்பு வைத்துவிட்டு சைலண்டாக வெளியேறுகிற காட்சியில் கும்மென்ற காதல் வாசம்! அதே மாதிரி ரேணுகாவின் பிறந்த நாளுக்கு ஆர்யா கொடுக்கிற சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றொரு ஆச்சர்யம்.! அதிகம் ஸ்கோர் பண்ணியிருப்பது அக்ஷயாதான். பார்க்க குயிலாக இருந்தாலும், நடிப்பில் ஒயிலாக இருக்கிறார். தன்னை ஊஞ்சலில் வைத்து ஆட்டாத ஆர்யாவிடம் கோபித்துக் கொண்டு ஊஞ்சலையே கழற்றி வைப்பதும், தன் பெற்றோர்களுக்கும், ஆர்யா பெற்றோர்களுக்கும் சண்டை மூட்டிவிட்டு அவர்களை சென்னையை விட்டு விரட்டுவதும், இந்த ஒல்லிக்கார வில்லியின் அட்டகாச அசத்தல்! கோபமாக டயலாக் பேச வேண்டிய இடங்களில் எல்லாம், உஸ்பெகிஸ்தான் சிட்டிசன், 30 நாளில் தமிழ் கற்று கொண்டது போல் பேசுகிறார் ஆர்யா. மனசில் என்ன நினைக்கிறேன். முடிந்தால் கண்டுபிடியேன் என்கிற மாதிரியே முகபாவங்கள்... கடவுளே! அக்ஷயாவை விரட்டி விரட்டி காதலிக்கிற அந்த வில்லனும் அசத்தல் பார்ட்டிதான்! இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... தோகை விரித்தொரு ஆண் மயில்... இரண்டு பாடல்களை திரும்ப திரும்ப கேட்கலாம். பின்னணி இசைக்காகவும் பலே சொல்லலாம்! தோகை விரித்தொரு பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனரும், அப்பாடலுக்கு அழகான செட் போட்ட ஆர்ட் டைரக்டரும் கவனிக்கப்பட வேண்டியவர்களே! மதியின் ஒளிப்பதிவில் முழு மதியின் நிறைவு! எல்லாம் ஓ.கே! ஆனால், கற்பழித்தவனுக்கே மகளை கட்டிக் கொடுக்க நினைக்கிற குடும்பம். எங்கேயோ நடக்கிற அரிதான முரண்பாடுகளை நியாயப்படுத்துகிற திரைக்கதை. கலாபம் என்றால் தோகை விரித்தாடுகிற மயில் என்று பொருளாம். இந்த மயில் ஆடியிருப்பது காபரே ஆட்டம்! tamilcinema.com விடுப்பு : . - iniyaval - 03-03-2006 அது என்ன காதலில நல்ல காதல் கெட்ட காதல்? :roll: அது சரி காதல் என்றால் என்ன? :oops: அனுபவசாலிகள் கூறவும், :wink: படம் பார்த்தன் எனக்கு பிடிக்க வில்லை. :? - SUNDHAL - 03-03-2006 இப்போ...ஒரு காதலிய வைச்சு கொண்டு இண்னும் ஒரு பொண்ணுட்...ஜயோ எனக்கு காதலியெ இல்ல...அப்பிடினு சொல்லி அவள மடக்கினா அது கள்ள காதல் ஆகிடும்... - I.V.Sasi - 03-04-2006 iniyaval Wrote:அது என்ன காதலில நல்ல காதல் கெட்ட காதல்? :roll: அது சரி காதல் என்றால் என்ன? :oops: அனுபவசாலிகள் கூறவும், :wink: அதுவா உங்கள் சொந்த காதலி இருக்கும் போது அடுத்தவன் பெழ்ண்டாடி மேல ஒரு கண் வைத்த அது கள்ளகாதலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Sujeenthan - 03-04-2006 நாங்கள் தமிழை வளர்கிறம் என்றும் உந்தப் பட இயக்குனர் சொன்னாலும் அதிசயமில்லை. ஏனென்றால் தமிழில இப்படிப்பட்ட காதலைப் பற்றி சொல்லுறதுக்கே இரண்டு இலக்கியம் இருக்குது. கைக்கிளையும் பெருந்திணையும் தான். :!: - Snegethy - 03-04-2006 ரசி அக்கா படம் பாரத்தாச்சா?? நான் இப்பத்தான் பார்த்தனான்."காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது?" இதைத்தான் இயக்குனரும் கேட்டிருக்கிறார்.கண்மணியோட காதல் முறை தப்பாயிருக்கலாம் ஆனால் உண்மையா நேசித்ததாலதான் தற்கொலை செய்திருக்கிறா என்று சொல்ல வாறார் இயக்குனர் என்று நான் நினைக்கிறேன். தோகை விரித்தொரு ஆண்மயில் பாட்டு நான் வேற மாதிரி கற்பனை செய்திருந்தன்...ஆனால் படத்தில வேற மாதிரி எடுத்திருக்கிறனம். மஜ்னு படப்பாடலான "முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாயும்" எதிர்பார்த்த மாதிரி வரேல்ல.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 03-04-2006 நல்ல காதல் கள்ள காதல் காதலில் <b>ஏது?</b> இதுதான் இயக்குனர் சொன்னது.. காதல்..அது காதல்..எவர் மேல், வந்தாலும் அது காதல். புனிதமானது! இது என் கருத்தல்ல..இயக்குனரின் கருத்து. ஆனால்..தன் வரிகளிலேயே சொல்லி இருக்கிறார். "கள்ள" காதல் என்று. கொழுந்தியாள் என்று எண்ணம் இல்லாமல் பிரீயக பழகுறார் ஆர்யா. :roll: தங்கை மேல் உயிரான ரேணுகா மேனன். அக்கா கணவர் மட்டும் தான் உலகிலேயெ நல்லவர்..அவர் தான் எனக்கு வேணுமென்றும்..அதை அக்காவிடமே கேட்டு முடிவெடுப்போம் என்று..காதலிக்கிறார் அக்ஷயா. :twisted: வாட் இஸ் திஸ்? :twisted: வேறு யாரும் இல்லையோ..முதலேயே ஆர்யாவை காதலித்திருந்தார் என்றால்..ஓகே. இது எனக்கு சுத்த முட்டாள் தனமாக தெரிகிறது. எனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை.:evil: :evil: அண்ணன் மனைவி "அண்ணியை"..அன்னை ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறார்கள்..அப்படி ஏன் அக்கா கணவரை அப்பா என வேணாம்.."அண்ணன்" ஸ்தானத்தில் பார்க்க கூடாது :?: :roll: :roll: ஏன் அதற்கு ஆண்களுக்கு தகுதி இல்லையா? :roll: எத்தனையோ ஆண்கள்..அண்ணன் போல் கள்ள்மில்லாமல் பழக வில்லையா..நல்லவர்கள் உள்ளார்கள் தானே.. :roll: - Thala - 03-04-2006 ப்ரியசகி Wrote:எத்தனையோ ஆண்கள்.<b>.அண்ணன் போல் கள்ள்மில்லாமல் பழக வில்லையா..நல்லவர்கள் உள்ளார்கள் தானே</b>.. :roll: அப்படியா...??? மெய்யாலுமேவா..??? சொல்லவே இல்லை.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 03-04-2006 நீங்கள் வேற சகி......கண்மணி ஊரில இருந்து பெங்களுர் போய் படிச்சு முடிக்கும் வரைக்கும் ஆர்யா மாதிரி ஒரு நல்லவரைச் சந்திக்கேல்லயாம். - Danklas - 03-04-2006 Thala Wrote:ப்ரியசகி Wrote:எத்தனையோ ஆண்கள்.<b>.அண்ணன் போல் கள்ள்மில்லாமல் பழக வில்லையா..நல்லவர்கள் உள்ளார்கள் தானே</b>.. :roll: தல, ப்றியசகி யாரை அப்படி சொல்லவாறாங்க எண்டு புரியெல்லையா?? அட நம்ம வினித் அண்ணனைத்தான் சொல்லவாறாங்க எண்டு நினைக்கிறன்,,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வினித் - 03-04-2006 Danklas Wrote:Thala Wrote:ப்ரியசகி Wrote:எத்தனையோ ஆண்கள்.<b>.அண்ணன் போல் கள்ள்மில்லாமல் பழக வில்லையா..நல்லவர்கள் உள்ளார்கள் தானே</b>.. :roll: :roll: :roll: :roll: - Danklas - 03-04-2006 ஜோவ்வ் வினித் உம்மைப்பற்றி பெருமையா சொல்லிக்கொண்டு இருக்கிறன்,, ஒரு நன்றி சொல்லுவம் எண்டில்லாமல்.. :evil: :evil: :evil: - வினித் - 03-04-2006 Danklas Wrote:ஜோவ்வ் வினித் உம்மைப்பற்றி பெருமையா சொல்லிக்கொண்டு இருக்கிறன்,, ஒரு நன்றி சொல்லுவம் எண்டில்லாமல்.. :evil: :evil: :evil: நன்றியா? மவனே இப்படி சொல்லி சொல்லி தான் வினித் யாரையும் சயிட் அடிகாம செய்துவிட்டிர்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இருந்தாலும் நன்றியப்பா :wink: - Jenany - 03-04-2006 வினித் Wrote:Danklas Wrote:Thala Wrote:[quote=ப்ரியசகி]எத்தனையோ ஆண்கள்.<b>.அண்ணன் போல் கள்ள்மில்லாமல் பழக வில்லையா..நல்லவர்கள் உள்ளார்கள் தானே</b>.. :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 03-04-2006 Quote:நீங்கள் வேற சகி......கண்மணி ஊரில இருந்து பெங்களுர் போய் படிச்சு முடிக்கும் வரைக்கும் ஆர்யா மாதிரி ஒரு நல்லவரைச் சந்திக்கேல்லயாம். ஆமா..அதுதான் எனக்கு எரிச்சலே..ஏதோ ரொம்பத்தான் ஓவரா விட்டா :twisted: - ப்ரியசகி - 03-04-2006 Thala Wrote:ப்ரியசகி Wrote:எத்தனையோ ஆண்கள்.<b>.அண்ணன் போல் கள்ள்மில்லாமல் பழக வில்லையா..நல்லவர்கள் உள்ளார்கள் தானே</b>.. :roll: என்ன தல அண்ணை..நக்கலோ :roll: தப்பா சொன்னால் சத்தம் போடுவீர்கள் நல்லாய் சொன்னாலும்..பழிப்பீர்கள்.. உங்களை எல்லாம் புரிஞ்சு கொள்ளவே முடியலப்பா :evil: - வினித் - 03-04-2006 [quote=ப்ரியசகி] Quote:நீங்கள் வேற சகி......கண்மணி ஊரில இருந்து பெங்களுர் போய் படிச்சு முடிக்கும் வரைக்கும் ஆர்யா மாதிரி ஒரு நல்லவரைச் சந்திக்கேல்லயாம். ஆமா..அதுதான் எனக்கு எரிச்சலே ஆமா இந்த குளிரிலுமா? எரிச்சல்???????? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 03-04-2006 Danklas Wrote:Thala Wrote:ப்ரியசகி Wrote:எத்தனையோ ஆண்கள்.<b>.அண்ணன் போல் கள்ள்மில்லாமல் பழக வில்லையா..நல்லவர்கள் உள்ளார்கள் தானே</b>.. :roll: :roll: :roll: நீங்கள் ஏன் நினைக்குறீங்கள்.. சும்மா சும்மா உங்க இஷ்டத்துக்கு நினைச்சுக்குறது தானே பெரீய தப்பே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :evil:
- ப்ரியசகி - 03-04-2006 வினித் Wrote:[quote=ப்ரியசகி]Quote:நீங்கள் வேற சகி......கண்மணி ஊரில இருந்து பெங்களுர் போய் படிச்சு முடிக்கும் வரைக்கும் ஆர்யா மாதிரி ஒரு நல்லவரைச் சந்திக்கேல்லயாம். வெளியில தானே குளிர்..யாழிலையும் என்ன சினோவா கொட்டுது :roll: - வினித் - 03-04-2006 Quote:வெளியில தானே குளிர்..யாழிலையும் என்ன சினோவா கொட்டுது ஏன் நீங்கள் யாழில்லா குடித்தனம் நடத்துறீங்கள்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|