03-06-2006, 10:51 AM
வரதராசப்பெருமாளை இந்தியா கொண்டுவந்து உட்கார்த்தியவுடன், அமைச்சரவை எனும் பெயரில் ஓர் கும்பல் உட்கார்ந்தது!! அந்தக் கும்பலில் ஓர் சிங்களனும் ஓர் கா*காவும் சேர்ந்திருந்தார்கள்!! அந்த கா*காவின் பெயர் யாருக்காவது தெரியுமா???? தூள்கிங்கின் வானொலியில் ஒரு கா*கா பறந்து திரிகிறது! இரண்டு கா*காவும் ஒன்றா???????
மற்றும், இந்த தூளினது வானொலியை கைமாற்ற முயற்சிகள் நடைபெறுகிறதாம்!!! "உண்டியலான்/கா*கா/ஒன்பது" கும்பல் கையேற்க இருக்கிறதாம்!! தூள்கிங்கிற்கு பிரித்தானியாவிலும் பாரிய கண்ணிவெடிகள் காத்திருப்பதனால்தான் இந்த முன்னேற்பாடாம்!!!