03-06-2006, 10:33 AM
இங்கை கொஞ்ச அரைகுறை வந்து கனக்க ஏதேதோ எழுதுதுகள்!! அவர்களுக்கு இங்குள்ள தற்போதைய நடப்புக்கள் தெரியவில்லை!!!!! கூலிகளின் பின்னனி என்ன? அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? ... இங்கு யாராவது றோட்டில் வாந்தி/கக்கா(விரிவாக கூற விரும்பவில்லை) செய்தால் கூட உண்டியல்கூலி அன்ட் கோ விடுதலைப் புலிகள்தான் செய்தார்களென்று மொட்டைக்கடிதங்கள், காட்டிக்கொடுப்புக்கள்!!!!!!!!!!! ... உந்த "அறிமுகப் படுத்தீட்டாங்கள்" எண்ட பழைய புராணங்களை விட்டு விட்டு கூலிகளை மக்களுக்கு அம்பலப் படுத்தப் பாருங்கள்!!!! முகமூடிகளுடன் திரியும் கூலிகளின் முகத்திரையை கிளிப்பதற்கு முயலுங்கள்!!!

