03-06-2006, 05:58 AM
Snegethy Wrote:பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்எனக்கு தெரிந்த விளக்கம் <!--emo&
மாமரடி மரக்கட்டிலுக்கு நன்றி
காப்புறிதி கட்டியே கடனாளியானேன்
நன்றி என் அன்புச் சைக்கிளே
ஒரு நாளைக்கு மூன்று திரைப்படம்
புனிதாக்கா உங்கட பசுக்கன்று எப்பிடியிருக்கு
நீலம் சில்க்ல மலிவு விற்பனையாம்
சட்டை தைக்கக் குடுக்கப்போறன் வாடி நீயும்
{நீலம் சில்க்-கனடாவில இருக்கிற ஒரு புடைவைக் கடை}
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்
ஊரோடு நின்று உக்கிய
மாமரத்தடி கட்டிலே எப்போ வருவாய்?
வாகனக் காப்புறுதி கட்டியே கடனாளியானேன்
கிடங்கு முடங்கெல்லாம் என்னை குலுக்கிச் சிரித்த
என் ஓட்டைச் சைக்கிளே நீ எங்கே?!
ஒருநாளைக்கு மூன்றுபடத்தில் மூச்சு வாங்கல்
பசுவை கன்றை நாயை பூனையை
விசாரிக்கும் உலாத்தலில் ஊரில் தேகாரோக்கியம்
நீலம் சில்க் மலிவு விற்பனையாம்
அலுமாரியில் குட்டிக்கடை ஆரம்பம்
'லோன்ரில சீருடை எடுக்கவேணும் வாடி நீயும்..'
சிக்கனத்தில் சிறந்த வாழ்வு.
.

