03-05-2006, 09:36 PM
காக்கை வன்னியா
இந்த வானம்பாடியின்ரை மற்றைய கருத்துக்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இறுதியாக எழுதப்பட்டுள்ள இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே
காரணம், நேற்று அந்த .........ம்.கொம் ஆள் நேற்று எழுத்திய கருத்துக்கள் அருவருக்கத்தக்கன என்பதனாலேயே கள மட்டுறுத்துனர்களால் அவை நீக்கப்பட்டுள்ளன.
ராமராஜன் மன்னிக்கப்பட முடியாத துரோகி என்பது தெரியும். அவனைப் பற்றிய விமர்சனம் கட்டாயம் தேவைதான். அதற்காக அருவருக்கத்தக்க முறையிலான விமர்சனங்கள் களத்தில் எழுதுவது களத்தை அசிங்கப்படுத்துகிறது. (ராமராஜனை அருவருப்பாக விமர்சிக்க விரும்பினால் அவரிடம் தானே இருக்கு ...........ம்.கொம் அதில் எழுதட்டுமே :twisted: )
ராமராஜனை மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள் அவர்களிற்கு அருகதையிருக்கிறது. ஆனால் முன்பு அந்தத் துரோகியுடன் ஒன்றாக இருந்து ஒத்து ஊதியர்கள், இப்போது போராட்டத்திற்கு நல்லது செய்கிறோம் என்று காட்டிக் கொண்டு சேறு புூசும் சிலர் தாம்மை புனிதர்களாக எண்ணி விமர்சனம் செய்வது எந்தவகையில் நியாயம் :?: :?: :?:

- Cloud - Lighting - Thander - Rain -