03-05-2006, 08:30 AM
அருவி Wrote:கரிகாலன் காலமதில்
ஈழமதை நாம் அடைந்திடவே
விடியலே விரைந்து வா
எம்தமிழர் அல்லல் தனை
உன் கரங்களினால்
துடைத்துவிடு
துடைத்து விடுவாயா?
தூரத்தே எம்மை எறிவாயா?
நெருஞ்சிமுள் கொண்டு
படுக்கை செய்து
அதில் கிடத்தியெமை
மீளா துயிலாக்கி
போவாயா?
வேதனை தாலாட்டொன்று
வேண்டாமே இனியும்
-!
!
!

