03-05-2006, 07:59 AM
varnan Wrote:சுடர் Wrote:Snegethy Wrote:வார்த்தையின் வடிவம்
மாற்றி எம்
தலைவிதி திருத்தி
எழுதப்படாதா?
தலைவிதி தனை திருத்த
மாற்றார் முயல்கையிலே
எம் அடையாளம் தனை
நாம் துடைக்க முயலலாமோ
கவிதனிலே கற்றுக் குட்டி
தெரியாது விடும் தவறை
திருத்த முயல்கையிலே
அதை தடுக்க முயலலாமோ
முயன்று பல
பார்த்துவிட்டோம்
இந்த முரட்டு
சிங்களவனுக்கு புரிவதாய் இல்லை
விதியே சொல்லு
இனி வீணென்று
நாம் சாவதா?
இல்லை வெற்றி
கொடியேந்தி வாழ்வதா?
புலம்பெயர்ந்து வாழும்
தமிழர் நாம் ஒன்றிணைந்து
எம் தலைவன்
கரம்தனையே பலப்படுத்த
வெற்றிக் கொடியது
எம்மனைவர் கரங்களிலே
<b>
...</b>
...</b>


