03-05-2006, 07:57 AM
சுடர் Wrote:நாலு அஞ்சு இலவச கணக்குகளை திறந்து வைக்கிறது தானே.?kavithan Wrote:<b>இதைப் பாவித்துப்பாருங்கள் இது 45 நாடுகளுக்கு இலவசமாம்</b>40 நிமிடங்கள் இலவசமாகப் பாவிக்கலாம். அதன் பிறகு அவர்களது கணக்கு ஆரம்பிக்க வேண்டும் அதன் பிறகு இலவசம்.
நல்ல தெளிவான தொடர்பாடல்.
[b][size=18]

