03-05-2006, 07:22 AM
Snegethy Wrote:ஓரமாய் ஒதுக்கி வைக்க
தாயகத் தாகம் ஒன்றும்
நேற்றிரவு வந்த கனவல்ல
விடிஞ்சா மறந்து போக
இரு தசாப்தங்களாக தேசம்
காண எழுகின்ற ஆவல்
ஆவலின் மிகையால்
அனைத்தும் இழந்தாலும்
நீளிரவில் ............
குப்பி விளக்கும் இன்றி
சுதந்திர யாத்திரை போகிறோம்!
சுதந்திரதேவி எமை அணைப்பாயென
நம்புகிறோம்- நம்பிகிடக்கிறோம்!
-!
!
!

