03-05-2006, 07:14 AM
<b>தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்</b>.
ஆசிரியரின் கருத்து சரியானதே!
ரமா அவசரத்தில் எழுதி இருக்கலாம்
அதனால் சில பிழைகள் ஆச்சோ தெரியல -! 8)
இருந்தாலும் எனக்கும் குட்டுறீங்க போல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> -இப்பிடி
<b>"கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்." </b>
தவறுதான் - திருத்தி & திருந்தி கொள்கிறோம் :roll:
ஆசிரியரின் கருத்து சரியானதே!
ரமா அவசரத்தில் எழுதி இருக்கலாம்
அதனால் சில பிழைகள் ஆச்சோ தெரியல -! 8)
இருந்தாலும் எனக்கும் குட்டுறீங்க போல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> -இப்பிடி <b>"கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்." </b>
தவறுதான் - திருத்தி & திருந்தி கொள்கிறோம் :roll:
-!
!
!

