03-05-2006, 06:29 AM
Snegethy Wrote:எப்பிடிப் பிடிக்கும் உன்னை
உன்னை நேசித்த என் தோழியை
தணல்பட்ட தளிராய் துடிக்க வைத்த
வாடாமலரை வாடவைத்த உன்னை
எப்பிடிப் பிடிக்கும்
<b>எப்பிடி பிடிக்கும்
வட்ட நிலவு முகத்தை
சுட்டுப்போன உன்னை
எப்பிடி பிடிக்கும்?
பெண்ணென்றால் என்ன
மண்ணென்றா நினைத்தாய்?
மனம் என்றால் தினமும்
மாறுமொரு திகதியா உனக்கு?
எப்பிடி பிடிக்கும் உன்னை?
இரும்பினால் செய்ததொரு
நரம்பு கொண்டாய்!-சீ</b>
-!
!
!

