03-05-2006, 05:53 AM
ப்ரியசகி Wrote:குழப்புவதாக நினைக்காதீர்கள்..
கலாப காதலன் படத்தை பார்த்த பின் நானும் இப்படி ஒன்று தொடங்கலாமா என்று நினைத்தேன்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் தொடங்கி விட்டீர்கள்..
ஏன் இதற்கு தனியாக ஒரு பகுதி அமைக்க கூடாது? அப்போ நிறைய பேர் பங்கு பற்றும் வாய்ப்பு இருக்குமல்லவா? :roll: :roll: :roll:
ப்ரியசகி சொல்வது- உண்மை!
இந்த தலைப்பில் எழுதியவர்கள் வரிசையில்-
கவிதை என்ற ரீதியில் நீங்கதான் மூத்த உறுப்பினர் - என்று நினைக்கிறேன் !- சரியோ தெரியல -
நீங்களே - ஒரு தலைப்பை ஆரம்பிக்கலாம் என்பது என் எண்ணம்- !
மற்றவர்கள் கருத்தையும் அறியணும்-!
இதால நல்லா நாங்க எழுதுறமோ இல்லையோ - நாங்களும் எழுதி பார்த்தா என்ன என்று - இதுவரை முயற்சி எடுக்காதவர்களுக்கு - ஒரு ஆர்வத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன் -! 8)
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் தொடங்கி விட்டீர்கள்..