03-05-2006, 05:41 AM
<b>ஆதவன் மறையும் பொழுதில்
என்னுள் உதிக்கிறாய்!
அனலென்றே ஆகி
நெஞ்சை எரிக்கிறாய்!
பேசடி கிளியே கொஞ்சம்
என்னை பிடிக்காதா?
ஏதெனினும் சொல்லு
ஏங்குதடி நெஞ்சு!
வாசமலரே நில்லு!
என் வாழ்வழிதா?
எட்டு நிறத்தில்
என் இதயம் இல்லயடி
உன்னை பார்த்த
நாள் முதலாய்
பைங்கிளியே இருக்கும்
இதயமும் எனக்கு
சொந்தம் இல்லையடி!
கடலில் காய்ந்த
நிலவென்றாகுமோ? வாழ்வு
காட்டில் பெய்த
மழையென்றாகுமோ?</b>
என்னுள் உதிக்கிறாய்!
அனலென்றே ஆகி
நெஞ்சை எரிக்கிறாய்!
பேசடி கிளியே கொஞ்சம்
என்னை பிடிக்காதா?
ஏதெனினும் சொல்லு
ஏங்குதடி நெஞ்சு!
வாசமலரே நில்லு!
என் வாழ்வழிதா?
எட்டு நிறத்தில்
என் இதயம் இல்லயடி
உன்னை பார்த்த
நாள் முதலாய்
பைங்கிளியே இருக்கும்
இதயமும் எனக்கு
சொந்தம் இல்லையடி!
கடலில் காய்ந்த
நிலவென்றாகுமோ? வாழ்வு
காட்டில் பெய்த
மழையென்றாகுமோ?</b>
-!
!
!

