03-05-2006, 02:02 AM
எல்லாரது முயற்சியிலும் இதுவரை வந்ததை தொகுத்து....<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]மல்லிகையே மூச்சு விடு
உன் மெளனத்தை விட்டு தள்ளு
தள்ளி தள்ளி போகிறாய் - நீ
மெல்ல மெல்ல சாகிறேன் நான்
நான் அரட்டைப் பேர்வழி
நீ அமைதியா அடாவடி பண்றாயே
என்னென்று என்னை நினைத்தாய்
என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன?
இருந்தாலும்.. வட்டிக்கடையில்
பத்தரை மாற்று உன்னை
அடகாய்வைத்து
அன்பை குட்டியாய் போடுவேன்.!
அன்பை குட்டியாய் தான் நீ தருவாய்?
வட்டியும் முதலுமாய்
சேர்த்து தருகின்றேன்
தந்திடு உனது இதயத்தை!
தந்து விடுகிறேன்..
இதயத்தை..
ஆயுள் வரை...
வட்டி செலுத்துவாயானால்...!
சோர்ந்து விள உன் தோழும்
தூக்கிவிட உன் மொழியும்.
இனாமாகத் தருவாயா.?
பணத்துக்கு அதை வாங்கிவிட
படுபாவி அல்லவே நான்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]மல்லிகையே மூச்சு விடு
உன் மெளனத்தை விட்டு தள்ளு
தள்ளி தள்ளி போகிறாய் - நீ
மெல்ல மெல்ல சாகிறேன் நான்
நான் அரட்டைப் பேர்வழி
நீ அமைதியா அடாவடி பண்றாயே
என்னென்று என்னை நினைத்தாய்
என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன?
இருந்தாலும்.. வட்டிக்கடையில்
பத்தரை மாற்று உன்னை
அடகாய்வைத்து
அன்பை குட்டியாய் போடுவேன்.!
அன்பை குட்டியாய் தான் நீ தருவாய்?
வட்டியும் முதலுமாய்
சேர்த்து தருகின்றேன்
தந்திடு உனது இதயத்தை!
தந்து விடுகிறேன்..
இதயத்தை..
ஆயுள் வரை...
வட்டி செலுத்துவாயானால்...!
சோர்ந்து விள உன் தோழும்
தூக்கிவிட உன் மொழியும்.
இனாமாகத் தருவாயா.?
பணத்துக்கு அதை வாங்கிவிட
படுபாவி அல்லவே நான்.

