03-04-2006, 09:20 PM
RaMa Wrote:[quote=Thala]<b>என்னென்று என்னை நினைத்தாய்
என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன?</b>
![]()
இருந்தாலும்.. வட்டிக்கடையில்
பத்தரை மாற்று உன்னை
அடகாய்வைத்து
அன்பை குட்டியாய் போடுவேன்.!
அன்பை குட்டியாய் தான் நீ தருவாய்?
வட்டியும் முதலுமாய்
சேர்த்து தருகின்றேன்
தந்திடு உனது இதயத்தை!
[b]தந்து விடுகிறேன்..
இதயத்தை..
ஆயுள் வரை...
வட்டி செலுத்துவாயானால்...!
..
....
..!
....
..!

