03-04-2006, 12:56 PM
நல்ல காதல்
கள்ள காதல்
காதலில் <b>ஏது?</b>
இதுதான் இயக்குனர் சொன்னது..
காதல்..அது காதல்..எவர் மேல், வந்தாலும் அது காதல். புனிதமானது! இது என் கருத்தல்ல..இயக்குனரின் கருத்து.
ஆனால்..தன் வரிகளிலேயே சொல்லி இருக்கிறார். "கள்ள" காதல் என்று.
கொழுந்தியாள் என்று எண்ணம் இல்லாமல் பிரீயக பழகுறார் ஆர்யா. :roll:
தங்கை மேல் உயிரான ரேணுகா மேனன்.
அக்கா கணவர் மட்டும் தான் உலகிலேயெ நல்லவர்..அவர் தான் எனக்கு வேணுமென்றும்..அதை அக்காவிடமே கேட்டு முடிவெடுப்போம் என்று..காதலிக்கிறார் அக்ஷயா. :twisted:
வாட் இஸ் திஸ்? :twisted: வேறு யாரும் இல்லையோ..முதலேயே ஆர்யாவை காதலித்திருந்தார் என்றால்..ஓகே. இது எனக்கு சுத்த முட்டாள் தனமாக தெரிகிறது.
எனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை.:evil: :evil: அண்ணன் மனைவி "அண்ணியை"..அன்னை ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறார்கள்..அப்படி ஏன் அக்கா கணவரை அப்பா என வேணாம்.."அண்ணன்" ஸ்தானத்தில் பார்க்க கூடாது :?: :roll: :roll:
ஏன் அதற்கு ஆண்களுக்கு தகுதி இல்லையா? :roll: எத்தனையோ ஆண்கள்..அண்ணன் போல் கள்ள்மில்லாமல் பழக வில்லையா..நல்லவர்கள் உள்ளார்கள் தானே.. :roll:

..
....
..!
....
..!