03-04-2006, 10:41 AM
<b>என்னென்று என்னை நினைத்தாய்
என்னிதயம் உனக்கு அடகு கடையா என்ன?</b>
இருந்தாலும்.. வட்டிக்கடையில்
பத்தரை மாற்று உன்னை
அடகாய்வைத்து
அன்பை குட்டியாய் போடுவேன்.!
வர்ணன். கவிதை தொடர்வதற்கு வசதியாய் கேள்வியோடோ இல்லை தொடராய் அமைவது போலவோ வரவேண்டுமா...?? இல்லை வந்தால் நண்றாக இருக்குமானால். என் வரிகளை சிறிது மாற்றுங்கள்...... :!: