03-04-2006, 05:59 AM
என்ன சினேகிதி :?
ஒருவர் முடிக்கும் வரில அடுத்தவர் - கவிதை தலைப்பை ஆரம்பிக்கணும் என்று இல்லையே- தல எழுதினத பாருங்க அதே போல
உ_ம்:
மல்லிகையே மூச்சு விடு
உன் மெளனத்தை விட்டு தள்ளு
-என்று ஒருவர் ஆரம்பித்தால்-
நீங்கள்
தள்ளி தள்ளி போகிறாய் - நீ
மெல்ல மெல்ல சாகிறேன் நான்
- இப்பிடி ஆரம்பிக்கலாம்-
நான் நினைக்கிறேன் - ஒருவர் முடித்த வரியை தலைப்பாய் கொண்டு ஆரம்பிக்கணும் என்று நீங்க நினைச்சு இருக்கிங்க போல - அப்பிடி இல்ல வரியை -!! :roll:

-!
!
!