03-04-2006, 04:49 AM
தல வர்ணன் இரண்டு கவிதைகளும் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
வர்ணன் நல்ல முயற்சி.
ஆனால் அடுத்து தொடங்குபவர் எதை கருவாக வைத்து தொடங்க வேண்டும் என்று சொன்னால் முயற்சி செய்ய சுகமாக இருக்கும் என்பது எனது கருத்து