03-04-2006, 03:52 AM
ஆஹா அதுக்கு என்னையே மாட்டி விடுறதா?
சரி முயற்சிப்பம்!
<b>மூன்றெழுத்து கனவுதான்!
முடிவென்பது யாரும் கண்டதில்லை!
பிறப்பிலிருந்து இறப்பு வரை
இதை நழுவி சென்றவர் எவருமில்லை!
கனவு வென்றால்
பச்சை வயல் - தோற்றால்
உன் விழிமேல் பூத்த எருக்கலம் பூ...</b>
தொடருங்கள் சினேகிதி 8)
சரி முயற்சிப்பம்!
<b>மூன்றெழுத்து கனவுதான்!
முடிவென்பது யாரும் கண்டதில்லை!
பிறப்பிலிருந்து இறப்பு வரை
இதை நழுவி சென்றவர் எவருமில்லை!
கனவு வென்றால்
பச்சை வயல் - தோற்றால்
உன் விழிமேல் பூத்த எருக்கலம் பூ...</b>
தொடருங்கள் சினேகிதி 8)
-!
!
!

