03-04-2006, 03:36 AM
Snegethy Wrote:ஆகா.....தல வர்ணன் கவிதை மிகவும் நல்லாயிருக்கு.
சினேகிதி தல செய்த வேலையை பார்க்கேக்க எனக்கு ஒரு விடயம் கிளிக் பண்ணிச்சு
கதை பகுதியில செய்யுறது போல - கவிதை பகுதிலயும் ஆர்வமுள்ளவங்க - இப்பிடி - ஒருவர் தலைப்பை இன்னொருவர் தொடரகூடாதா? :roll: :roll:
சுவாரசியமா இருக்கும் எண்டு நினைக்கிறேன்! 8)
-!
!
!

