03-04-2006, 03:29 AM
ரசி அக்கா படம் பாரத்தாச்சா?? நான் இப்பத்தான் பார்த்தனான்."காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது?" இதைத்தான் இயக்குனரும் கேட்டிருக்கிறார்.கண்மணியோட காதல் முறை தப்பாயிருக்கலாம் ஆனால் உண்மையா நேசித்ததாலதான் தற்கொலை செய்திருக்கிறா என்று சொல்ல வாறார் இயக்குனர் என்று நான் நினைக்கிறேன்.
தோகை விரித்தொரு ஆண்மயில் பாட்டு நான் வேற மாதிரி கற்பனை செய்திருந்தன்...ஆனால் படத்தில வேற மாதிரி எடுத்திருக்கிறனம்.
மஜ்னு படப்பாடலான "முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாயும்" எதிர்பார்த்த மாதிரி வரேல்ல.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>