03-04-2006, 03:21 AM
நாங்கள் தமிழை வளர்கிறம் என்றும் உந்தப் பட இயக்குனர் சொன்னாலும் அதிசயமில்லை. ஏனென்றால் தமிழில இப்படிப்பட்ட காதலைப் பற்றி சொல்லுறதுக்கே இரண்டு இலக்கியம் இருக்குது.
கைக்கிளையும் பெருந்திணையும் தான். :!:
கைக்கிளையும் பெருந்திணையும் தான். :!:
.

