03-04-2006, 03:11 AM
இந்த புதிர் கேள்விக்கு விடை சொல்லுங்க பார்ப்பம்.
கணவன் மனைவி இரண்டு பேர் ஒரு இடத்திற்கு மகிழுந்தில் சுற்றுலாவுக்குச் சென்றார்கள். அவர்கள் இரவு நேரம் பயணித்துக் கொண்டிருக்கும் போது எரிபொருள் தீர்ந்துவிட்டது. எரிபொருள் வாங்குவதற்கு சிறிது தூரம் காலநடையாக செல்ல வேண்டி இருந்தது. சிறிது நேரத்திற்கு முன்னர் தான் மகிழுந்தில் உள்ள வானொலியில் ஒரு தொடர் கொலையாளி சிறையில் இருந்து தப்பியதாக அறிவித்திருந்தார்கள். அதனால் அந்தக் கணவன் "நான் போய் எரிபொருள் வாங்கி வருகிறேன். நீ இந்த மகிழுந்தின் கதவை நன்றாக மூடி இரு. என்னைத்தவிர யார் வந்தாலும் கதவைத் திறக்க வேண்டாம்" என்று கூறிச் சென்றான். ஆனால் அவன் மீண்டும் வந்து பார்த்த போது சுற்று முற்றும் காவல் துறையினர் நின்றனர். கணவன் ஓடி வந்து மகிழுந்தை பார்க்கும் போது அதற்குள்ளே அவன் மனைவி இறந்து கிடந்தாள். அருகிலே அவர்களுக்கு முன் பின் அறியாத ஒரு நபர் இருந்தார். ஆனால் மகிழுந்தின் கண்ணாடிகள் ஒன்றும் உடைபடாமல் இருந்தது.
என்ன நடந்தது என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

.