03-04-2006, 12:11 AM
அண்ணை உங்களை பற்றி அதிகம் தெரியாவிட்டலும் இங்கு கருத்து மோதலில் களத்தை விட்டு வெளியேறுவது நல்லது அல்ல
உங்களை களபொறுப்பாளர் வெளி வெளியேற்றவில்லை தானே அபோ ஏன் பிரியாவிடய் எல்லாம் யாழ்களம் எல்லோருக்கும் போதுவனது தானே?
உங்கள் முடிவை ஒருக்க பரிசிலனை செய்தா நல்லது
அதுவும் உங்கள் நகைச்சுவை பேச்சில் உங்களை பிடிக்கும் அதனால் தான் சொல்கிறேன் நன்பரே........

[b]