02-05-2004, 12:23 PM
Eelavan Wrote:என்ன நண்பரே B.B.C நீங்கள் வாய் வைக்காத இடமே களத்தில் இல்லை போல தெரிகிறது நன்று நன்று
சிண்டு முடிந்துவிட்டு சிரிக்கிறீர்
வண்டு வந்து வலையில் விழுந்ததென்று
தாத்தாவும் கடிக்கிறார்
நா நடக்கிறதை அப்பிடியே நீயூசா (News) சொல்றேன். இருந்திட்டு விமர்சனம்Analysis, கேள்வி பதில் (Q&A), விவாதமும்(Talking Point/Discussion) நடத்துறேன்.
இது நம்ம ஊடகத்தோட (Media) தொழில் பொஸ்

