02-05-2004, 12:09 PM
vasisutha Wrote:இன்னொரு விடயம்.BBC கோபிக்காதீங்கோ ஆங்கலச் சொற்களை நீங்கள் தமிழில் எழுதுவது சரி, ஆனால் அநேகமான சொற்கள் விளங்கவில்லை.
எனவே ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்திலேயே எழுதினால் உதவியாக இருக்கும். :|
சரி பொஸ். இங்கிலிஸ்லயும் போட்டு எழுதுறேன்

