03-03-2006, 06:17 PM
சரி இது சிறிது கடினமான பாடல்போல் இருக்கின்றது.
அதன் பல்லவி இப்படித்தான் ஆரம்பிக்கும்.
"அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரியவாய் கங்கா
ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
வாடுவதுன் மனம் அறியாதோ
அருள் மழையென உன்மனம் உருகாதோ"
என்கின்ற ஓர் இனிய பாடல். இந்தப் பாடல் எந்தப் படத்தில் வந்தது என்று "சினிமா கேள்வி பதில்" பகுதியிலும் கேட்டிருந்தேன். தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் அறியத்தாருங்கள்.
அடுத்த பாடல் வரிகளை யாராவது வந்து எழுதுங்கள்.